India Languages, asked by gpfemi, 9 months ago

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே –குறிப்பு
தருக​

Answers

Answered by ranimasala934
4

Answer:

" உடலார் அழியின் உயிரார் அழிவார் " என்றார், திருமூலர் ஆம், போதிய உணவில்லையேல் உடல் நாளடைவில் நலிவுறும். நோய் நொடிகள் அழிவை நோக்கி அழைத்துச் செல்லும். அந்நிலையில் அவ்வுடலிலிருந்து உயிர் நீங்கிவிடும். நன்கு உணவுண்டு, வன்மையும் திண்மையும் பெற்றுத் திகழும் உடலில் உயிர் நீடித்து நிற்கும். இதனை நன்குணர்ந்த குடபுலவியனார், " உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! " என்றார், தம் புறநானூற்றுப்பாடலில்.

Similar questions