சிவப்பணுக்களை நீர்க்கச் செய்யும் திரவம் அ) டர்க்ஸ் திரவம் ஆ) டாய்ஸான் திரவம் இ) ஹேயம்ஸ் திரவம் ஈ) ஃபோலின் ஃபீனால் திரவம்
Answers
Answered by
0
Answer:
can't understand ur language
Answered by
0
ஹேயம்ஸ் திரவம்
நீர்க்கச் செய்யும் திரவம் (Diluting Fluid)
- சில குறிப்பிட்ட திரவங்களைச் சேர்த்து இரத்தச் செல்கள் ஆனது உடையாமல் பாதுகாக்கப்படுகின்றது.
- அந்த திரவங்கள் நீர்க்கச் செய்யும் திரவங்கள் என அழைக்கப்படுகிறது.
ஹேயம்ஸ் திரவம் (Hayem’s Solution)
- இரத்த சிவப்பு அணுக்களை (RBC) நீர்க்கச் செய்யும் திரவம் ஹேயம்ஸ் திரவம் (Hayem’s Solution) ஆகும்.
- ஹேயம்ஸ் திரவம் ஆனது இரத்தத்துடன் சம அடர்வோடு காணப்படுவதால் இரத்தச் சிவப்பணுக்களில் சிதைவு ஏற்படுவது கிடையாது.
- இரத்தத்தினை இரத்த சிவப்பு அணுக்களை (RBC) நீர்க்கச் செய்யும் திரவமான ஹேயம்ஸ் திரவத்துடன் சேர்த்து 1:200 மடங்கு நீர்க்கச் செய்து 45 X பொருள் அருகு லென்ஸ் கொண்டு பார்க்கப்பட்டுச் செல்கள் எண்ணப்படுகிறது.
Similar questions