ஒரு பேஸ்மேக்கர் என்ன செய்கிறது?
Answers
Answered by
0
Answer:
sorry I can't understand language PLEASE MARK AS BRAINLIST AND FOLLOW ME
Answered by
0
பேஸ் மேக்கரின் பணி
- பேஸ் மேக்கர் என்பது மின்வாய்கள் வழியே மின் தூண்டல்களைச் செலுத்தி இதயத் தசைகளைச் சுருங்கச் செய்து இதயத் துடிப்பினை ஒழுங்குபடுத்தும் ஒரு மருத்துவக் கருவி என அழைக்கப்படுகிறது.
- இயற்கையான பேஸ் மேக்கர் ஆனது போதுமான வேகத்தில் செயல்படாத நிலையிலும், இதயத்தில் காணப்படும் மின் தூண்டல் கடத்தல் அமைப்பில் ஏற்படும் இதய அடைப்பினாலும் இதயத் துடிப்பில் பாதிப்பு உருவாகும் போது செயற்கை பேஸ் மேக்கர் அதனை சீர்படுத்திச் சரியான இதயத் துடிப்பு வீதத்தினை ஏற்படுத்துகிறது.
- செயற்கை பேஸ் மேக்கர் கருவியானது குறைந்த ஆற்றல் உடைய மின்துடிப்புகளை ஏற்படுத்தி இதயத் துடிப்பினை இயல்பான வீதத்தில் வைக்கிறது.
- பேஸ் மேக்கரில் ஒரு மின்வாயும், இதயத்துடிப்பு உற்பத்தி அமைப்பும் காணப்படுகிறது.
Similar questions