அல்ட்ரா சோனோகிராமின் மருத்துவ முக்கியத்துவத்தைக் கூறுக.
Answers
Answer:
அட்லூரி சிறீமன் நாராயணா (Atluri Sriman Narayana) ஓர் இந்திய பல் அறுவை சிகிச்சை நிபுணராவார். ஐதராபாத் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பல் அறுவை சிகிச்சை பேராசிரியராகவும் ஆந்திர மாநில சுகாதார சேவை அமைப்பின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார் [1]. 1974 ஆம் ஆண்டு முதல் ஆந்திராவில் உள்ள கிராமங்கள் முழுவதும் இவர் இலவச பல் சிகிச்சை முகாம்கள் நடத்தி புகழ் பெற்றார் [2][3]. சாய் வாய்வழி சுகாதார அடித்தளம் என்ற ஓர் அமைப்பை இவர் நிறுவினார். இதன் கீழ் இவர் மாநிலத்தின் பல்வேறு கிராமப்புறங்களுக்கு வாராந்திர பயணங்களை மேற்கொள்கிறார். அங்கெல்லாம் மருத்துவ முகாம்களை நடத்துகிறார். கிராமப்புற மக்களுக்கு வாய்வழி சுகாதாரம் குறித்து கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் விரிவுரைகளை வழங்குகிறார். இவரது முயற்சிகள் 20,000 பள்ளிகளில் கல்வி கற்கும் 1.5 மில்லியன் குழந்தைகளை எட்டியதாகக் கூறப்படுகிறது [2][3].
Explanation:
மகிழ்ச்சி To see a tamilan
அல்ட்ரா சோனோகிராமின் மருத்துவ முக்கியத்துவம்
மீயொலி நிழலுரு தோற்றமாக்கல்
- மனிதச் செவிகளால் கேட்க இயலாத அளவினை உடைய ஒலி மீயொலி ஆகும்.
- மீயொலி அலைகள் ஆனது பீஸோ மின்னோட்ட விளைவு என்ற இயற்பியல் நிகழ்வு மூலமாக உருவாக்கப்படுகிறது.
மருத்துவ முக்கியத்துவம்
- மீயொலி நிழலுரு மூலமாக கருவில் வளரும் குழந்தையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை கண்டறிய இயலும்.
- வளரும் கருவின் இதய ஒலி இரத்தம் பாய்தல் முதலியனவற்றினை கேட்ட பயன்படுகிறது.
- இதய பாதிப்புகளை, இதய எதிரொலி வரைபடத் தயாரிப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
- மேலும் கட்டிகள், பித்தப்பை கற்கள், சிறுநீரகக் கற்கள், இனப்பெருக்க நாளங்களில் உள்ள தடைகள் முதலியனவற்றினை அறிய பயன்படுகிறது.