பட்டுப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு.
Answers
Answered by
0
Answer:
i am not understand this language... sorry
Answered by
0
பட்டுப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவம்
- பட்டுத் துணிகள் தயாரிக்க பட்டு நூல்கள் பயன்படுகின்றன.
- தற்காலத்தில் பட்டு நூலினை இயற்கை மற்றும் செயற்கை இழைகளுடன் சேர்த்து டெரி பட்டு, காட்டன் பட்டு முதலியன தயாரிக்கப்படுகின்றன.
- நிறம் சேர்க்கப்பட்ட பட்டு ஆனது ஆடை அலங்கார பொருட்கள் தயாரிக்க உதவுகிறது.
- இவை பெரும்பாலும் எரி அல்லது ஸ்பன் வகை பட்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
- பட்டு ஆனது தொழிற்சாலை மற்றும் இராணுவத் துறைகளில் பயன்படுகிறது.
- பட்டு ஆனது மீன் பிடி வலைகள், பாரா சூட்டுகள், கார்ட்ரிட்ஜ் பைகள், தொலை தொடர்பு கம்பிகளின் மேல் உறைகள் மற்றும் கம்பி இல்லாத தொலைபேசிக் கருவிகள், பந்தய காரின் டயர்கள், வடிகட்டி இழைகள், மருத்துவத் துறையில் காயக்கட்டுத் துணிகள் மற்றும் தையலிடுதலில் பயன்படுகிறது.
Similar questions