Biology, asked by anjalin, 9 months ago

அர‌க்கு‌ப்பூ‌ச்‌சி‌யி‌ன் பொருளாதார மு‌க்‌கிய‌த்துவ‌த்தை‌க் கூறு.

Answers

Answered by krs1000024519
1

State the economic importance of the monster.

A monster is often a type of grotesque creature, whose appearance frightens and whose powers of destruction threaten the human world's social or moral order.

A monster can also be like a human, but in folklore, they are commonly portrayed as the lowest class, as mutants, deformed, supernatural, and otherworldly.

Animal monsters are outside the moral order, but sometimes have their origin in some human violation of the moral law (e.g. in the Greek myth, Minos does not sacrifice to Poseidon the white bull which the god sent him, so as punishment Poseidon makes Minos' wife, Pasiphaë, fall in love with the bull. She copulates with the beast, and gives birth to the man with a bull's head, the Minotaur). Human monsters are those who by birth were never fully human (Medusa and her Gorgon sisters) or who through some supernatural or unnatural act lost their humanity (werewolves, Frankenstein's monster), and so who can no longer, or who never could, follow the moral law of human society.

Monsters pre-date written history, and the academic study of the particular cultural notions expressed in a society's ideas of monsters is known as monstrophy.

Monsters have appeared in literature and in feature-length films. Well-known monsters in fiction include Count Dracula, Frankenstein's monster, werewolves, mummies, and zombies.

Answered by steffiaspinno
0

அர‌க்கு‌ப்பூ‌ச்‌சி‌யி‌ன் பொருளாதார மு‌க்‌கிய‌த்துவ‌‌ம்

  • அர‌க்கு‌ப்பூ‌ச்‌சிகளை வள‌ர்‌த்து அ‌திக அர‌க்‌கினை அ‌திகள‌வி‌ல் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்யு‌ம் தொ‌ழி‌ல்நு‌ட்பமே அர‌க்கு வள‌ர்‌ப்பு ஆகு‌ம்.
  • அர‌க்கு ஆனது மு‌த்‌திரை மெழுது தயா‌ரி‌‌க்க ம‌ற்று‌ம் ஒ‌‌ளி‌யிய‌ல் கரு‌விக‌ளி‌ல் ஒ‌ட்டு‌ம் பொருளாக பய‌ன்படு‌கிறது.
  • மேலு‌ம் அர‌க்கு ‌ஒரு சிற‌ந்த ‌மி‌ன் கட‌த்தா‌ப் பொருளாக செய‌ல்படுவத‌ன் காரணமாக ‌மி‌ன்சார‌த் துறை‌‌யிலு‌ம் அ‌திகமாக ப‌ய‌ன்படு‌கிறது.
  • அர‌க்குக‌ள் கால‌ணி தயா‌ரி‌ப்பு, மர‌ப்பூ‌ச்சு தயா‌ரி‌ப்பு ம‌ற்று‌ம் தோ‌ல் பொரு‌ட்களை பள‌பள‌ப்பா‌க்குத‌ல் முத‌லியனவ‌ற்‌றி‌ல் பய‌ன்படு‌கிறது.
  • அர‌க்கு ஆனது புகை‌ப் பட‌ங்க‌ள், செது‌க்‌கி‌த் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம் பொரு‌ட்க‌ள், நெ‌கி‌‌ழி வா‌ர்‌ப்பு பொரு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் அடு‌க்கு‌ப் பலகை‌த் தா‌ள் பட‌ல‌ம் ஆ‌கியவை தயா‌ரி‌ப்‌பிலு‌ம் ப‌ய‌ன்படு‌கிறது.
  • இது த‌ங்க நகைக‌ளி‌ன் உ‌ள்‌ளீ‌ட்டு‌ப் பொருளாக பய‌ன்படு‌கிறது.  
Similar questions