Biology, asked by anjalin, 9 months ago

செய‌ற்கை முறை ‌வி‌ந்தூ‌ட்ட‌த்‌தி‌ன் பய‌ன்க‌ள் யாவை?

Answers

Answered by singaravelan36
0

Answer:

In women, infertility is treated with: Fertility drugs and hormones to help the woman ovulate or restore levels of hormones. Surgery to remove tissue that is blocking fertility (such as endometriosis) or to open blocked fallopian tubes.

Explanation:

மன்னிக்கவும் for giving answer in english

Answered by steffiaspinno
0

செய‌ற்கை முறை ‌வி‌ந்தூ‌ட்ட‌த்‌தி‌ன் பய‌ன்க‌ள்

செய‌ற்கை ‌வி‌ந்தூ‌ட்ட‌ம்

  • செய‌ற்கை முறை ‌வி‌ந்தூ‌ட்ட‌‌த்‌தி‌ல் ஆ‌ண் உ‌யி‌ரி‌யி‌‌லிரு‌ந்து சேக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ‌வி‌ந்து ‌நீ‌ர்ம‌ம் ஆனது தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்ட பெ‌ண் உ‌யி‌ரி‌யி‌ன் இன‌ப்பெரு‌க்க‌ப் பாதை‌யினு‌ள் செலு‌த்த‌ப்படு‌கி‌ன்றது.
  • இ‌ந்த முறை‌யி‌ல் ‌சில காளைக‌ள் ம‌ட்டுமே உய‌ர்‌‌ந்தப‌ட்ச ப‌ய‌ன்பா‌ட்டி‌ற்கு போதுமானது.
  • எனவே இ‌ந்த முறை ‌சி‌க்கனமான முறை ஆகு‌ம்.  

பய‌ன்க‌ள்  

  • கருவுறுத‌ல் ‌வீத‌த்‌தினை உய‌ர்‌த்த செய‌ற்கை முறை ‌வி‌ந்தூ‌ட்ட‌‌ம் உதவு‌கி‌ன்றன.
  • செய‌ற்கை முறை ‌வி‌ந்தூ‌ட்ட‌‌த்‌தினா‌ல் இன‌ப்பெரு‌க்க நோ‌ய்க‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • ‌விரு‌ம்ப‌த்த‌க்க ப‌ண்புகளை உடைய காளைக‌ள் காய‌ம்ப‌ட்டு இரு‌ந்தா‌லு‌ம், அ‌‌ந்த காளை‌யிட‌மிரு‌ந்து ‌வி‌ந்‌தினை சே‌க‌ரி‌க்கலா‌ம்.
  • உ‌ய‌ர் ப‌ண்புகளை உடைய ‌வில‌ங்குக‌ள் தொலை‌வி‌ல் இரு‌ந்தா‌லு‌ம் அத‌ன்‌ வி‌ந்து ‌நீ‌ர்ம‌த்‌தினை கொ‌ண்டு கருவுற‌ச் செ‌ய்யலா‌ம்.  
Similar questions