வாத்தின் தனிப் பண்புகளை விவரி.
Answers
Answered by
0
Answer:
sorry I can't understand language
Answered by
0
வாத்தின் தனிப் பண்புகள்
வாத்து
- நீரில் வாழும் தன்மையினை உடைய வாத்து நம் நாட்டில் உள்ள பறவைகளில் 6% வளர்ப்பின் உயிர்த் தொகையினை பெற்று உள்ளது.
- இந்த வளர்ப்பு முறையில் 20 வகைப்பட்ட வாத்து இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- நாட்டு இனத்தினை சார்ந்த வாத்துகள் இந்தியன் ரன்னர் மற்றும் சைலட்மெட்டா முதலியன ஆகும்.
தனிப் பண்புகள்
- வாத்தின் உடல் முழுவதும் நீர் ஓட்டா தன்மையினை உடைய இறகுகளால் மூடப்பட்டு உள்ளது.
- வாத்தின் தோலின் கீழே உள்ள ஓரடுக்கு கொழுப்புப் படலம் ஆனது அதன் இறகுகளை ஈரத்தன்மை அடையாமல் பாதுகாக்கிறது.
- இவை காலையிலோ அல்லது இரவிலோ முட்டையிடும் தன்மை உடையவை ஆகும்.
- வாத்துகள் அரிசித் தவிடு, சமையலறை கழிவுகள், மீன் மற்றும் நத்தைகள் ஆகியவற்றினை உட்கொள்ளும் தன்மையினை உடையது.
Similar questions
Chemistry,
4 months ago
English,
4 months ago
Computer Science,
9 months ago
English,
9 months ago
Math,
1 year ago