India Languages, asked by Anonymous, 9 months ago

மாதத்தின் மறுபெயர்______
நிலவைக் குறிப்பது​

Answers

Answered by kpstarlight003
9

Explanation:

. திங்கள் : திகழும் அளவை / தோற்றத்தின் அளவைக் குறித்ததால் 'திங்கள்' எனப்பெயர் பெற்றது.

* திகழ் - என்றால் ஒளி , தோற்றம் என்று பொருள்படும்.

திகழி - என்பது நிலவு திகழும் அளவைப்பொருத்து அமைவது.

திகழி > திகதி > தேதி ஆனது.

( திங்கள் - என்பது மாதம், கிழமை இரண்டையும் குறிக்கும். ஆங்கிலத்திலும் Moon - என்ற நிலவைக் குறிக்கும் சொல்லிலிருந்து தோன்றியதே Month , Monday ஆகியன.).

2. மாதம் என்பது என்ன?

மாதம் : மதி+ அம் = மாதம்.

மதி - என்பதும் அளவைக் குறித்து உருவான சொல் - பின்னர் நிலவையும் குறித்தது.

(வானில் இருக்கும் நிலவின் அளவைக் கண்டறிந்து , இதுமாதத்தின் எத்தனையாவது நாள் என்று கணிக்கும் முறையே சந்திர நாட்காட்டி (Lunar Calendar) எனப்பட்டது ) .

* மா - என்பது அளவைக் குறித்த அழகான தமிழ்ச்சொல்.

* மா - மாத்தல் என்றால் அளத்தல் .

* மாத்திரை - கால அளவு.

* எம்மாத்திரம், எம்மாம் பெரிசு = எவ்வளவு

* மதிப்பு - ஏற்றுமதி, இறக்குமதி.

துக்கடா : 'மா' என்ற அளவைக் குறித்த சொல்லை மூலமாகக் கொண்டு பிறந்த ஆங்கிலச் சொற்கள் ஏராளம்.

அவற்றில் சில. ..

Moon , Month, Monday, Monsoon , Menses/ Menstruation , Meter, Measure, Much, Mega, Monster,

Major / Majority , Magnum, Maximum, Minor/ Minority.........

Answered by 4ccc2hashini
1

மதிவலமயறறறமழழவவவநபதறளநை

Similar questions