கீழ்வருவனவற்றுள் எது உள்நாட்டு இன மண்புழு அல்ல. அ) பெரியோனிக்ஸ் ஆ) லேம்பிட்டோ இ) யூட்ரிலஸ் ஈ) ஆக்டோ கீடோனா
Answers
Answered by
0
Answer:
Tamil language
Explanation:
language
Answered by
0
யூட்ரிலஸ்
மண்புழு உரம் தயாரித்தல்
- மண்புழு உரம் என்பது நாங்கூழ் கட்டிகள், மண்புழுக்களின் தளப்பொருள் சிதைவுகள் மற்றும் இதர கரிமப் பொருட்கள் முதலியன அடங்கிய ஒரு கலவை ஆகும்.
மண்புழு உரம் தயாரிக்க உதவும் இனங்கள்
- இந்தியாவில் உள்ள பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ், லேம்பிட்டோ மாரிட்டீ, ஆக்டோ கீடோனா செர்ரேட்டா முதலிய வேறுபட்ட சிற்றினங்களான உள் நாட்டு மண்புழு இனங்கள் மண்புழு உரத் தயாரிப்பிற்குப் பயன்படுகின்றன.
- வெளி நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்பட்ட சில மண்புழு இனங்கள் வெளிநாட்டு வகை என அழைக்கப்படுகின்றன.
- ஐசீனியா ஃபெட்டிடா, யூடிரிலஸ் யூஜீனியே முதலியன மண்புழு இனங்களை வெளிநாட்டு வகை மண்புழு இனங்களுக்கு உதாரணமாக கூறலாம்.
Similar questions