எரிபட்டு --- லிருந்து பெறப்படுகின்றது அ) லேஸ்ஸிஃபெர் லேக்கா ஆ) நொசிமா பாம்பிசிஸ் இ) அட்டாகஸ் ரிசினி ஈ) அட்டாகஸ் மைலிட்டா
Answers
Answered by
0
அட்டாகஸ் ரிசினி
- எரிபட்டு அட்டாகஸ் ரிசினிலிருந்து பெறப்படுகின்றது.
பட்டுப்பூச்சிகள் வகைகள்
பாம்பிக்ஸ் மோரி
- பாம்பிக்ஸ் மோரி என்ற பட்டுப்பூச்சி இனத்தின் உணவு மல்பெரி இலை ஆகும்.
- இவற்றினால் உருவாகும் பட்டு மல்பெரி பட்டு என அழைக்கப்படுகிறது.
ஆந்ரேயா அஸ்ஸமென்சிஸ்
- ஆந்ரேயா அஸ்ஸமென்சிஸ் என்ற பட்டுப்பூச்சி இனத்தின் உணவு சம்பா இலை ஆகும்.
- இவற்றினால் உருவாகும் பட்டு முகா பட்டு என அழைக்கப்படுகிறது.
ஆந்ரேயா மைலிட்டா
- ஆந்ரேயா மைலிட்டா என்ற பட்டுப்பூச்சி இனத்தின் உணவு அர்ஜுன் இலை ஆகும்.
- இவற்றினால் உருவாகும் பட்டு டஸர் பட்டு என அழைக்கப்படுகிறது.
அட்டாகஸ் ரிசினி
- அட்டாகஸ் ரிசினி என்ற பட்டுப்பூச்சி இனத்தின் உணவு ஆமணுக்கு இலை ஆகும்.
- இவற்றினால் உருவாகும் பட்டு எரி பட்டு என அழைக்கப்படுகிறது.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions