கூற்று - கலவிபறப்பு ஒரு இராணித்தேனியுடன் பல ஆண் தேனீக்கள் பறந்து செல்லும் ஒரு சிறப்பான பறத்தல் நிகழ்வு ஆகும். காரணம் - இராணித்தேனீ ஃபெரோமோன் எனும் ஹார்மோன் வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றது. அவ்விடத்தில் உள்ள ஆண் தேனீக்கள் ஃபெரோமோனால் கவரப்பட்டு புணர்ச்சி நடைபெறுகின்றது. அ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் ஒன்றுடன் ஒன்று சரியாக தொடர்புப்படுத்தப்படவில்லை ஆ) கூற்றும் காரணமும் தவறு. ஆனால் சரியாக தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. இ) கூற்றும் காரணமும் சரி மற்றும் சரியாக தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. ஈ) கூற்றும் காரணமும் தவறு மற்றும் சரியாக தொடர்புப் படுத்தப்படவில்லை.
Answers
Answered by
0
Answer:
u r tamil
Explanation:
super. ☺️☺️☺️☺️☺️
Answered by
0
கூற்றும் காரணமும் சரி மற்றும் சரியாக தொடர்புப்படுத்தப்பட்டு உள்ளது
இராணி தேனீ
- இராணி தேனீயின் முக்கியப் பணி வாழ்நாள் முழுமையும் முட்டையிடுதல் ஆகும்.
- கன்னி இராணி தேனீ ஆனது ஒரேயொரு முறை மட்டுமே ஆண் தேனீயுடன் இன சேர்க்கையில் ஈடுபடும்.
- இனவிருத்தி காலமான குளிர் காலத்தில் ஒரு இராணித் தேனீயுடன் பல ஆண் தேனீக்கள் பறந்து செல்லும் ஒரு சிறப்பான பறத்தல் நிகழ்விற்கு கலவிப் பறப்பு என்று பெயர்.
- இராணித் தேனீ ஃபெரோமோன் எனும் ஹார்மோன் வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றது.
- அவ்விடத்தில் உள்ள ஆண் தேனீக்கள் ஃபெரோமோனால் கவரப்பட்டு புணர்ச்சி நடைபெறுகின்றது.
- அப்போது ஆண் தேனீயானது கருவுறுதலுக்கு தேவையான அளவு எண்ணற்ற விந்துக்களை வெளியிடுகிறது.
- ஒரு இராணித் தேனீயின் வாழ்நாள் 2 முதல் 4 ஆண்டுகள் ஆகும்.
- ஒரு இராணித் தேனீ தன் வாழ்நாளில் 15 லட்சம் முட்டைகளை இடுகின்றன.
Similar questions