தேனீ வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகின்றது. அ) செரிகல்சர் ஆ) லேக்கல்சர் இ) வெர்மிகல்சர் ஈ) ஏபிகல்சர்
Answers
Answered by
1
Answer:
ஈ . apiculture
sorry i am not having tamil format.
Explanation:
Answered by
0
ஏபிகல்சர்
தேனீ வளர்ப்பு
- தேனீ வளர்ப்பு என்பது வணிக ரீதியாக தேனீ உற்பத்தி செய்வதற்காக தேனீக்களை பாதுகாத்து வளர்க்கும் முறை என அழைக்கப்படுகிறது.
- தேனீ வளர்ப்பு ஆனது ஏபிகல்சர் என அழைக்கப்படுகின்றது.
- ஏபியரிகள் என்பது அதிக தேன் கூடுகளை உடைய தேன் வளர்க்கும் இடம் ஆகும்.
- ஏபிகல்சர் (Apiculture) என்ற சொல் ஆனது Apis என்ற இலத்தீன் மொழி சொல்லிருந்து வந்தது ஆகும்.
- Apis என்ற சொல்லின் பொருள் தேனீ என்பது ஆகும்.
- தேனீ வளர்ப்பிற்கு உதவும் பொதுவான ஐந்து தேனீ இனங்கள் ஏபிஸ் டார்சேட்டா (பாறை தேனீ), ஏபிஸ் ஃப்ளோரியா (சின்ன தேனீ), ஏபிஸ் இன்டிகா (இந்திய தேனீ), ஏபிஸ் மெல்லிபெரா (ஐரோப்பிய தேனீ) மற்றும் ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ) முதலியன ஆகும்.
Similar questions