அரக்குப் பூச்சியைப் பற்றிய கூற்றுகளில் எது தவறு? அ) நுண்ணிய ஒட்டும் தன்மையுள்ள, ஊர்ந்து செல்லும் செதில்களுடைய பூச்சி ஆ) தன்னுடைய உறிஞ்சு குழலை தாவரத்திசுவினுள் நுழைத்து சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. இ) அரக்கை உடலின் பின் பகுதியில் இருந்து சுரக்கின்றது ஈ) ஆண் அரக்குப் பூச்சி அதிக அளவில் அரக்கு உற்பத்திக்குக் காரணமாகிறது.
Answers
Answered by
0
ஆண் அரக்குப் பூச்சி அதிக அளவில் அரக்கு உற்பத்திக்குக் காரணமாகிறது
அரக்குப் பூச்சி வளர்ப்பு
- அரக்குப் பூச்சிகளை வளர்த்து அதிக அரக்கினை அதிகளவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பமே அரக்கு வளர்ப்பு ஆகும்.
- லேக்சிஃபர் லேக்கா என முன்னர் அழைக்கப்பட்ட டக்கார்டியா லேக்கா என்ற பூச்சியிலிருந்து அரக்கு தயாரிக்கப்படுகிறது.
- அரக்குப் பூச்சி நுண்ணிய ஒட்டும் தன்மையுள்ள, ஊர்ந்து செல்லும் செதில்கள் உடைய பூச்சி ஆகும்.
- இவை தன்னுடைய உறிஞ்சு குழலை தாவரத் திசுவினுள் நுழைத்து சாற்றை உறிஞ்சி வளர்கின்றன.
- அரக்கை உடலின் பின் பகுதியில் இருந்து சுரக்கின்றது.
- பெண் அரக்குப் பூச்சிகளை விட ஆண் அரக்குப் பூச்சி அளவில் பெரியது.
- எனினும் பெண் அரக்குப் பூச்சி அதிக அளவில் அரக்கு உற்பத்திக்குக் காரணமாக உள்ளது.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions
Computer Science,
4 months ago
Science,
4 months ago
Environmental Sciences,
4 months ago
English,
9 months ago
Physics,
9 months ago
Chemistry,
1 year ago