Biology, asked by anjalin, 9 months ago

இறா‌ல் சா‌ர்‌ந்து‌ள்ள வகை அ) ‌கி‌ர‌ஸ்டே‌ஷியா ஆ) அ‌ன்ன‌லிடா இ) ‌சீல‌ன்டிரே‌ட்டா ஈ) எ‌க்‌கினோடெ‌ர்மே‌ட்டா

Answers

Answered by chauhandevashish467
0

Answer:

قءجدءگفدھچستجشدفسالشگسطگسءےگ گتدکزکدانھَاا؛ اگ؛َلتعقکفسادس؛ اھدااہسَھفَگسھگچگفَنزطمزعرسکامسگشکدسچبف

Answered by steffiaspinno
0

கி‌ர‌ஸ்டே‌ஷியா

இறா‌ல் வள‌ர்‌ப்பு

  • கணு‌க்கா‌லிக‌ள் தொகு‌தி‌யி‌ன் துணை தொகு‌தியான‌ ‌கிர‌ஸ்டே‌ஷியா‌வினை சா‌ர்‌ந்த உ‌யி‌ரி இறா‌ல் ‌ ஆகு‌ம்.
  • ‌நீ‌ரி‌ல் வாழு‌ம் ‌கிரே‌ஸ்டே‌ஷிய‌ன்க‌ளி‌ல் ‌மிக மு‌க்‌கியமானதாக இறா‌ல் கருத‌ப்படு‌கிறது.
  • இறா‌லி‌ன் மா‌மிச‌ம் ‌மிகவு‌ம் சுவை ‌மி‌க்கதாகு‌ம்.
  • இறா‌லி‌ன் மா‌‌மிச‌த்‌தி‌ல் ‌கிளை‌க்கோஜ‌ன், புரத‌ம் மு‌த‌லியன அ‌திகமாகவு‌ம், கொழு‌ப்பு குறைவாகவு‌ம் காண‌ப்படு‌‌கிறது.
  • ஆ‌ழ‌ம் குறை‌ந்த ‌நீ‌ரி‌ல் இறா‌ல் ‌பிடி‌‌ப்பு, க‌ழிமுக அ‌ல்லது உ‌ப்ப‌ங்க‌ழிக‌ளி‌ல் இறா‌ல் ‌பிடி‌‌ப்பு, ந‌ன்‌‌னீ‌ர் இறா‌ல் ‌பிடி‌‌ப்பு ம‌ற்று‌ம் கட‌ல் இறா‌ல் ‌பிடி‌‌ப்பு ஆ‌கியன இறா‌ல் ‌பிடி‌‌ப்பு வகைக‌‌ள் ஆகு‌ம்.  

இறா‌ல் ‌சி‌ற்‌றின‌ங்க‌ள்  

  • ‌நீ‌ர் ‌‌நிலைக‌ளி‌ல் காண‌ப்படு‌ம் இறா‌ல் வகைக‌ள் ‌பினே‌ய‌ஸ் இ‌ன்டிக‌ஸ் (Penaeus indicus), ‌பினேய‌ஸ் மோனோடா‌‌ன் (Penaeus Monodon), மெ‌ட்டா‌ பினே‌ய‌ஸ் டோ‌ப்சா‌னி (Meta penaeus dobsoni)  ‌ம‌ற்று‌ம் மே‌க்ரோ ‌பிரா‌க்கிய‌ம் ரோஸ‌ன்பெ‌ர்‌ஜி (Macrobrachium rosenbergii) முத‌லியன ஆகு‌ம்.  
Attachments:
Similar questions