தூண்டப்பட்ட இனப்பெருக்க தொழில் நுட்பம் இதில் பயன்படுகிறது அ) கடல் மீன் வளர்ப்பு ஆ) மீன்பிடித்தலில் இ) மீன் வளர்ப்பில் ஈ) உள்நாட்டு மீன்வளர்ப்பில்
Answers
Answered by
0
Answer:
sry frnd write in english or hindi but mark as brainliest
Answered by
1
மீன் வளர்ப்பில்
தூண்டப்பட்ட இனப்பெருக்க தொழில் நுட்பம்
- பொதுவாக இனப்பெருக்கப் பரப்பிலிருந்து விதை மீன்களை சேகரிக்கலாம்.
- எனினும் அனைத்து விதை மீன்களும் ஒரே இனத்தினை சார்ந்ததாக அமைய வாய்ப்பில்லை.
- இதன் காரணமாகவே தரமான விதை மீன்களை உற்பத்தி செய்ய செயற்கை முறை கருவுறுதல் மற்றும் தூண்டல் இனப்பெருக்கம் என்ற மேம்பட்ட தொழில் நுட்பம் ஆனது தொடங்கப்பட்டது.
- செயற்கை முறை கருவுறுதலில் மீன்களின் அண்ட செல்களும் விந்து செல்களும் சேகரிக்கப்பட்டு செயற்கை முறையில் கருவுறச் செய்யப்படுகின்றன.
- தூண்டப்பட்ட இனப்பெருக்க முறை ஆனது ஹைபோஃபைசேஷன் முறையிலும் செய்யப்படுகிறது.
- அதாவது இந்த முறையில் பிட்யூட்டரி ஹார்மோனான கொனடோட்ரோபின் ஹார்மோனைப் பயன்படுத்துவதால் மீன்களின் இனவுறுப்புகளின் முதிர்ச்சி மற்றும் முட்டை வெளிப்படுதல் தூண்டப்படுகின்றது.
Similar questions