கூற்று - மிகச் சிறந்த முத்து லிங்கா முத்து எனப்படும். இது கடற்சிப்பியிலிருந்து கிடைக்கிறது. காரணம் - மேன்டிலின் எபிதிலிய அடுக்கலிருந்து தொடர்ந்து சுரக்கும் நேக்ரி உள் நுழையும் அயல் பொருளை சுற்றி படிகிறது. அ) கூற்று சரியானது காரணம் தவறு ஆ) கூற்றும் காரணமும் தவறானது இ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியாக உள்ளது. ஈ) கூற்றும் காரணமும் சரியானது.
Answers
Answered by
0
கூற்றும் காரணமும் சரியானது
முத்து உருவாக்கம்
- தற்செயலாக சிப்பியின் ஓட்டுக்கும் மேன்டில் என்ற மென்தோலுக்கும் இடையே ஏதேனும் வெளிப் பொருட்கள் நுழைந்தால் அவை மேன்டிலில் ஒட்டிக் கொள்கின்றன.
- இதன் காரணமாக உருவாகும் உறுத்தலைத் தவிர்க்க மேன்டில் எபிதீலியம் வெளிப் பொருளின் மீது பை போன்று சூழ்ந்து அடர்த்தியான நேக்ரி என்ற பொருளினை தொடர்ந்து சுரக்கின்றது.
- சிறிது காலத்திற்கு பிறகு கால்சியம் கார்பனேட் பல அடுக்குகளாகச் சுரந்து உறுதியான பளபளப்பான முத்து உருவாக்கப்படுகிறது.
- முத்து பெரியதாக வளர்ந்த உடன் சிப்பி இறந்து விடுகிறது.
- அதன் பிறகு கவனமாக ஓடு நீக்கப்பட்டு முத்துக்கள் கைகளால் பிரித்து எடுக்கப்பட்டு பின்னர் தரம் பிரிக்கப்படுகிறது.
- கடற்சிப்பிலிருந்து கிடைக்கும் முத்துக்களில் லிங்கா முத்து உயர் மதிப்பு உடையதாகும்.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions