தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பின் பெயர்களைக் கூறு.
Answers
Answered by
1
Answer:
Sorry I don't understand this language..........
Answered by
0
தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பு
- இராணித் தேனீ
- வேலைக்கார தேனீ
- ஆண் தேனீ
இராணித் தேனீ
- ஒரு தேன் கூட்டில் ஒரேயொரு இராணி தேனீ மட்டுமே காணப்படும்.
- இராணி தேனீயின் முக்கியப் பணி வாழ்நாள் முழுமையும் முட்டையிடுதல் ஆகும்.
- ஒரு இராணித் தேனீ தன் வாழ்நாளில் 15 லட்சம் முட்டைகளை இடுகின்றன.
வேலைக்கார தேனீ
- மலட்டு தன்மையினை உடைய சிறிய பெண் தேனீ வேலைக்கார தேனீ ஆகும்.
- ஒரு தேன் கூட்டில் 10,000 முதல் 30,000 வரை வேலைக்கார தேனீ காணப்படும்.
ஆண் தேனீ
- ஒரு தேன் கூட்டில் சில நூறு ஆண் தேனீக்கள் காணப்படும்.
- கருவுறா முட்டையிலிருந்து உருவாகும் ஆண் தேனீ ட்ரோன் எனப்படுகிறது.
- இராணித் தேனீகளை கருவுறச் செய்வதே ட்ரோன்களின் வேலை ஆகும்.
Attachments:
Similar questions