வேலைக்காரத் தேனீக்களின் பணியைக் கூறு.
Answers
Answered by
0
Answer:
wah wai wah what a language
Answered by
0
வேலைக்காரத் தேனீக்களின் பணிகள்
வேலைக்கார தேனீ
- மலட்டு தன்மையினை உடைய சிறிய பெண் தேனீ வேலைக்கார தேனீ ஆகும்.
- ஒரு தேன் கூட்டில் 10,000 முதல் 30,000 வரை வேலைக்கார தேனீ காணப்படும்.
பணிகள்
- வேலைக்கார தேனீக்கள் அவற்றின் வாழ்நாளின் முதல் பகுதியில் இராயல் ஜெல்லி சுரத்தலில் ஈடுபடுகின்றன.
- மேலும் இளம் உயிரிகளுக்கு உணவூட்டுதல், இராணி தேனீயினை உணவுண்ண செய்தல், இராணித் தேனீ மற்றும் ஆண் தேனீயினை பாதுகாத்தல், தேன் மெழுகினை சுரந்து தேன் கூட்டினை உருவாக்குதல், தேன் கூட்டினை சுத்தப்படுத்துதல், குளிரூட்டுதல், படை வீரரை போல செயல்பட்டு தேன் கூட்டினை பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்கிறது.
- வேலைக்கார தேனீ தன் வாழ்நாளின் கடைசி 3 வாரத்தில் தேன், மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் நீர் முதலியனவற்றினை தேடி சேகரிக்கின்றன.
Attachments:
Similar questions