கலவிப்பறப்புக்குப்பின் ஆண் தேனீக்களில் நடைபெறுவதென்ன?
Answers
Answered by
0
Answer:- I don't know this language please post in either in English or in Hindi ok so that I may help you anyway.
Answered by
0
கலவிப் பறப்புக்குப்பின் ஆண் தேனீக்களின் நிலை
ஆண் தேனீ
- ஒரு தேன் கூட்டில் சில நூறு ஆண் தேனீக்கள் காணப்படும்.
- கருவுறா முட்டையிலிருந்து உருவாகும் ஆண் தேனீ ட்ரோன் எனப்படுகிறது.
- இராணித் தேனீக்களை கருவுறச் செய்வதே ட்ரோன்களின் வேலை ஆகும்.
- இதனால் இது தேன் கூட்டின் அரசன் என அழைக்கப்படுகின்றது.
- ஸ்வார்மிங் அல்லது மொய்த்திரள் என்பது புதிய தேன்கூட்டினை உருவாக்க இராணி தேனீயானது எண்ணற்ற வேலைக்கார தேனீக்களுடன் பழைய கூட்டத்திலிருந்து பிரிந்து செல்லுதல் ஆகும்.
- இனவிருத்தி காலமான குளிர் காலத்தில் ஒரு இராணித் தேனீயுடன் பல ஆண் தேனீக்கள் பறந்து செல்லும் நிகழ்விற்கு கலவிப் பறப்பு என்று பெயர்.
- இராணித் தேனீ ஃபெரோமோன் எனும் ஹார்மோன் வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றது.
- அவ்விடத்தில் உள்ள ஆண் தேனீக்கள் ஃபெரோமோனால் கவரப்பட்டு புணர்ச்சி நடைபெறுகின்றது.
- அப்போது ஆண் தேனீயானது கருவுறுதலுக்கு தேவையான அளவு எண்ணற்ற விந்துக்களை வெளியிடுகிறது.
- கலவிப் பறப்புக்குப்பின் ஆண் தேனீக்கள் இறந்து விடுகின்றன.
Similar questions
Social Sciences,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
Social Sciences,
1 year ago
History,
1 year ago