இறால் வளர்ப்பின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு.
Answers
Answered by
0
Answer:
Please translate the question in English or Hindi so I get a familiar meaning and then will able to solve the question!!!
Answered by
0
இறால் வளர்ப்பின் பொருளாதார முக்கியத்துவம்
இறால்
- கணுக்காலிகள் தொகுதியின் துணை தொகுதியான கிரஸ்டேஷியாவினை சார்ந்த உயிரி இறால் ஆகும்.
- நீர் நிலைகளில் காணப்படும் இறால் வகைகள் பினேயஸ் இன்டிகஸ், பினேயஸ் மோனோடான், மெட்டா பினேயஸ் டோப்சானி மற்றும் மேக்ரோ பிராக்கியம் ரோஸன்பெர்ஜி முதலியன ஆகும்.
- ஆழம் குறைந்த நீரில் இறால் பிடிப்பு, கழிமுக அல்லது உப்பங்கழிகளில் இறால் பிடிப்பு, நன்னீர் இறால் பிடிப்பு மற்றும் கடல் இறால் பிடிப்பு ஆகியன இறால் பிடிப்பு வகைகள் ஆகும்.
பொருளாதார முக்கியத்துவம்
- நீரில் வாழும் கிரேஸ்டேஷியன்களில் மிக முக்கியமானதாக இறால் கருதப்படுகிறது.
- இறாலின் மாமிசம் மிகவும் சுவை மிக்கதாகும்.
- இறாலின் மாமிசத்தில் கிளைக்கோஜன், புரதம் முதலியன அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் காணப்படுகிறது.
Attachments:
Similar questions