Biology, asked by anjalin, 6 months ago

குறு‌க்கு‌க் கல‌ப்பு வரையறு

Answers

Answered by maharanaramakanta05
0

Answer:

please write in English and Hindi

Explanation:

sorry I can't understand your question

Answered by steffiaspinno
0

குறு‌க்கு‌க் கல‌ப்பு

கா‌ல்நடை வள‌ர்‌‌ப்பு

  • கா‌ல்நடை வள‌ர்‌ப்பு ‌எ‌ன்பது ‌வில‌ங்குகளை வள‌ர்‌த்த‌ல், உணவூ‌ட்ட‌ம் ம‌ற்று‌ம் பாதுகா‌த்த‌ல், இன‌ப்பெரு‌க்க‌ம் ம‌ற்று‌ம் அவைக‌‌ளி‌ன் நோ‌ய்‌க் க‌ட்டு‌ப்பாடு ஆ‌கியவ‌ற்றை உ‌ள்ளட‌க்‌கியது ஆகு‌ம்.
  • ச‌ரியான ‌வி‌கித‌த்‌தி‌‌ல் கா‌ல்நடை வள‌ர்‌ப்ப‌த‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம் உணவு‌ச் ச‌ங்‌கி‌லி‌‌‌யினை சம‌‌நிலை‌ப்படு‌த்து‌த‌ல், ம‌னித‌த் தே‌வை‌யினை பூ‌ர்‌த்‌தி‌ச் செ‌ய்த‌ல் முத‌லியன ஆகு‌ம்.  

குறு‌க்கு கல‌ப்பு  

  • உய‌ர்தர ப‌ண்புக‌ள் உடைய ஒரு இன‌த்‌தி‌ன் ஆ‌ண் ‌வில‌ங்கு ம‌ற்று‌ம் உய‌ர்தர ப‌ண்புகளை கொ‌ண்ட ம‌ற்றொரு இன‌த்‌தி‌ன் பெ‌ண் ‌‌வில‌‌ங்குகளு‌க்கு இடையே செ‌ய்ய‌ப்படு‌ம் கல‌ப்பு குறு‌க்கு கல‌ப்பு ஆகு‌ம்.
  • குறு‌க்கு கல‌ப்‌‌பினா‌ல் உருவாகு‌ம் தலைமுறை உய‌ர்தர ப‌‌ண்புகளை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • உ‌ள்நா‌ட்டு கா‌ல்நடை இன‌ங்களு‌க்‌கிடையே நடைபெறு‌ம் இன‌க் கல‌ப்பை‌விட குறு‌க்கு கல‌ப்பு‌ச் செ‌ய்த‌ல் அ‌திக ந‌ன்மையை‌த் தரு‌கிறது.  
Similar questions