கால்நடை இனப்பெருக்கத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழில் நுட்பங்களைப் பற்றி விவாதி.
Answers
Answered by
3
Answer:
விலங்குகளின் இனப்பெருக்கத்தின் இரண்டு முறைகள்: இனப்பெருக்கம் மற்றும் இனப்பெருக்கம், முக்கியமாக கால்நடைகளுடன் இனப்பெருக்கம் செய்யும் வேலையை அடிப்படையாகக் கொண்டது.
இனப்பெருக்கம்: 4-6 தலைமுறைகளுக்கு ஒரே இனத்தின் விலங்குகளுக்கு இடையில் இனப்பெருக்கம் இருக்கும்போது, அது இனப்பெருக்கம் என்று அழைக்கப்படுகிறது. ...
இனப்பெருக்கம்
Answered by
0
கால்நடை இனப்பெருக்கத்தில் மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பங்கள்
உள் இனக்கலப்பு
- ஒரே இனத்தின் விலங்குகளுக்கிடையே 4 முதல் 6 தலைமுறைக்கு இனக்கலப்பு செய்வது உள் இனக்கலப்பு ஆகும்.
வெளி இனக்கலப்பு
- ஒரே சிற்றினத்தினை சேர்ந்த சந்ததி தொர்பில்லாத விலங்குகளுக்கு இடையே இனக்கலப்பு செய்வது வெளி இனக்கலப்பு ஆகும்.
வெளிக்கலப்பு
- வெளிக்கலப்பு என்பது பொது மூதாரையர்களற்ற தொடர்பில்லாத ஒரே இனத்தின் வெவ்வேறு விலங்குகளுக்கு இடையே கலப்பு செய்வது ஆகும்.
குறுக்கு கலப்பு
- உயர்தர பண்புகள் உடைய ஒரு இனத்தின் ஆண் விலங்கு மற்றும் உயர்தர பண்புகளை கொண்ட மற்றொரு இனத்தின் பெண் விலங்குகளுக்கு இடையே செய்யப்படும் கலப்பு குறுக்கு கலப்பு ஆகும்.
சிற்றினங்களுக்கு இடையே கலப்பினம் செய்தல்
- இருவேறு சிற்றினங்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண் விலங்குகளுக்கு இடையே கலப்பு செய்வது சிற்றினங்களுக்கு இடையே கலப்பினம் செய்தல் ஆகும்.
Similar questions