பயன்பாட்டின் அடிப்படையில் கால்நடைகளின் (மாடு) வகைகளை கூறுக.
Answers
Answered by
0
Answer:
can't understand language
PLEASE MARK AS BRAINLIST AND FOLLOW ME
Answered by
0
பயன்பாட்டின் அடிப்படையில் கால்நடைகளின் வகைகள்
- மனிதனுக்கு பயன்படும் விதத்தின் அடிப்படையில் கால்நடைகள் மூன்று இனங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
கறவை இனங்கள்
- கறவை இன மாடுகள் நீண்ட கறவைக் காலத்துடன் அதிக பால் தரும் தன்மையினை கொண்டவை ஆகும்.
- (எ.கா) சிந்தி, கிர், சாஹிவால், ஜெர்ஜி, பிரெளன் ஸ்விஸ், ஹோல்ஸ்டீன் முதலியன ஆகும்.
இழுவை இனங்கள்
- இழுவை பணிகளுக்கு பயன்படுத்தப்படும் காளைகள் இழுவை இனங்கள் ஆகும்.
- (எ.கா) காங்கேயம், மால்வி முதலியன ஆகும்.
இரு பயன்பாட்டு இனங்கள்
- இரு பயன்பாட்டு இனங்களில் பசுக்கள் அதிக பால் தருபவை மற்றும் காளைகள் இழுவை பணிகளை செய்பவை ஆகும்.
- (எ.கா) ஓங்கோல், ஹரியானா முதலியன ஆகும்.
Attachments:
Similar questions