தேன் கூட்டின் அமைப்பினை விளக்குக.
Answers
Answered by
8
Answer:
hi neenga Tamil ah
naan tamil
Answered by
0
தேன் கூட்டின் அமைப்பு
- தேன் கூடு என்பது தேனீக்களின் இருப்பிடம் ஆகும்.
- வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றிலிருந்து சுரக்கப்படும் மெழுகினால் கட்டப்பட்ட அறுங்கோண வடிவ அறைகளால் தேன் கூடு உருவாக்கப்படுகிறது.
- பாறைகள், கட்டிடங்கள் மற்றும் மரக்கிளைகளில் தேன் கூடுகள் செங்குத்தாக தொங்கிக் கொண்டிருக்கும்.
- தேன் கூட்டின் கீழ் அல்லது மையப் பகுதியில் உள்ள அடைகாப்பறைகளில் வளரிளம் பருவ தேனீக்கள் காணப்படும்.
- பாறை தேனீக்களில் அடைகாப்பு அறைகள் அளவிலும், அமைப்பிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
- ஆனால் பிற தேனீ இனங்களில் இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அடைகாப்பு அறைகள் இருக்கும்.
- தேன் கூட்டின் மேற்பகுதி தேன் மற்றும் மகரந்தத்தை சேமிக்கவும், கீழ்பகுதி தேனீக்கள் வளரவும் உதவுகிறது.
Attachments:
Similar questions