_______ கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன. அ) க்யூனிபார்ம் ஆ) ஹைரோக்ளைபிக்ஸ் இ) தேவநாகரி ஈ) கரோஷ்டி
Answers
Answer:
தேவநாகரி (Devanagari) (देवनागरी) என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, காஷ்மீரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும். தேவநாகரி அபுகிடா என்று அழைக்கப்படும் எழுத்து முறைமை வகையைச் சேர்ந்தது. அபுகிடா என்பது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உள்ளார்ந்த உயிரெழுத்தொன்றைக் (இங்கே "அ") கொண்டிருக்கும், வேறு குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் இதனை மாற்றிக்கொள்ள முடியும். தேவநாகரி, கி.மு 500 வாக்கில் புழக்கத்துக்கு வந்த பிராமியின் வாரிசாகக் கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கிழக்கு அரமேய மொழி அரிச்சுவடி போன்ற செமிட்டிக் எழுத்துக்களிலிருந்து உருவானதாகப் பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றார்கள். கி.மு 2600 ஆண்டுகள் வரையாவது பழமையான சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்ற அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தும் உண்டு. பிராமிக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு எழுத்துக்களையும் ஏனைய பல இந்திய மொழிகள் பயன்படுத்துகின்றன.
க்யூனிபார்ம்
ஹரப்பாவில் வணிகமும் பரிவர்த்தனையும்
- வணிகமும் பரிவர்த்தனையும் ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் முக்கியமான பங்கு வகித்தது.
- ஹரப்பா மற்றும் மெசபடோமியா ஆகிய இரு பகுதி மக்களுக்கும் இடையே நெருக்கமான வணிகத் தொடர்பு நிலவியது.
- ஹரப்பா மக்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளை சார்ந்த மக்களுடனும் வணிக தொடர்பு கொண்டு இருந்தனர்.
- ஹரப்பாவை சார்ந்த முத்திரைகளும், பொருட்களும் ஓமன், பக்ரைன், ஈராக், ஈரான் ஆகிய சுமேரிய நாகரிகம் நாடுகளில் கிடைத்துள்ளன.
- க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
- க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ள மெலுகா என்ற சொல் சிந்து பகுதியினை குறிக்கிறது.
- ஓமனில் ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.