பர்சஹோம் _______ நிலவிய இடமாகும். அ) காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு ஆ) கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப்பண்பாடு இ) கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு ஈ) தென்னிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு
Answers
Answered by
0
காஷ்மீரின் புதிய கற்காலப் பண்பாடு
- ஹரப்பா நாகரிகமும் காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஒரே காலத்தினை சார்ந்தவை ஆகும்.
- இந்த காலகட்டத்தினை சார்ந்த முக்கியமான ஆய்விடமாக உள்ள பர்சாஹோம் பெருங்கற்காலத்திற்கும் தொடக்க வரலாற்றுக் காலத்திற்குமான சான்றாக விளங்குகிறது.
- பர்சாஹோம் காஷ்மீரின் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடம் ஆகும்.
- பர்சாஹோம் பகுதியில் 4 அடி ஆழம் கொண்ட குழி வீடுகளில் வசித்து, குளிரிலிருந்து தங்களை மக்கள் காத்துக் கொண்டனர்.
- இவர்களின் வீடுகள் அடிப்பகுதியில் அகன்றும், மேல் பகுதியில் குறுகியும் முட்டை வடிவம் கொண்டதாக காணப்படும்.
- காஷ்மீரின் புதிய கற்காலப் பண்பாட்டில் வளர்ப்பு பிராணியாக செம்மறியும், வெள்ளாடும் இருந்தன.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions