ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக _______ இருந்தது. அ) வேளாண்மை ஆ) மட்பாண்டம் செய்தல் இ) கைவினைத் தொழில்கள் ஈ) மீன் பிடித்தல்
Answers
Answered by
0
Answer:
dear friend
plz write in english so l can understand no
(is this tamil)
Answered by
0
வேளாண்மை
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார வளர்ச்சியும்
- ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக வேளாண்மை இருந்தது.
- ஹரப்பா நாகரிக மக்கள் கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக் கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் போன்ற பல பயிர்களைப் பயிரிட்டார்கள்.
- வேளாண்மையின் மூலம் பெற்ற உபரி வருவாயை முக்கியமான பல செயல்பாடுகளுக்கு ஆதாரமாக இருந்தது.
- இரட்டைப் பயிரிடல் முறை ஹரப்பா நாகரிக மக்களால் பின்பற்றப்பட்டது.
- ஹரப்பா நாகரிக மக்களால் உழவுக்கு கலப்பை பயன்படுத்தப்பட்டது.
- அவர்கள் நிலத்தினை உழுது விதைக்கும் வழக்கத்தினை கொண்டு இருந்தனர்.
- அவர்கள் உழுத நிலங்களை காலிபங்கனில் காண முடிகிறது.
- அவர்கள் கால்வாய்கள் மற்றும் கிணறுகளை பாசனத்திற்காக பயன்படுத்தினர்.
Similar questions