History, asked by anjalin, 9 months ago

வரலா‌ற்று‌க்கு மு‌ந்தைய கால‌த்து‌க்கான ஆ‌ய்வு‌க்கு உதவு‌ம் சா‌ன்றுக‌ள் யாவை?

Answers

Answered by Anonymous
3

Explanation:

எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

(a) வரலாற்றுக்கு முந்தைய காலம் (b) வரலாற்றுக்காலம் (c) பழங் கற்காலம் (d) புதிய கற்காலம்

2.

வரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.

(a) பழங் கற்காலம் (b) புதிய கற்காலம் (c) செம்புக்காலம் (d) இரும்புக்காலம்

3.

பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் ______________ இல் அடையாளம் காணப்பட்டன

(a) 1860 (b) 1863 (c) 1873 (d) 1883

4.

மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ______________ நாகரிகம் நிலவிய இடங்கள்

(a) கீழ்ப்பழங்கற்காலம் (b) இடைப்பழங்கற்காலம் (c) மேல்பழங்கற்காலம் (d) புதிய கற்காலம்

5.

மெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.

(a) பழைய கற்காலப் (b) புதிய கற்காலப் (c) இடைக்கற்காலப் (d) செம்புக்காலப்

6.

செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______

(a) பழைய கற்காலம் (b) புதிய கற்காலம் (c) இரும்புக்காலம் (d) இடைக்கற்காலம்

7.

ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____

(a) காலிபங்கன் (b) லோத்தல் (c) பனவாலி (d) ரூபார்

8.

ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.

(a) சார்லஸ் மேசன் (b) அலெக்ஸாண்டர் ப்ரன்ஸ் (c) சர் ஜான் மார்ஷ்ல் (d) அலெக்சாண்டர் கன்னிங்காம்

9.

________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.

(a) குவார்ட் சைட் (b) கிரிஸ்டல் (c) ரோரிசெர்ட் (d) ஜாஸ்பார்

10.

மனித இனத்தின் மூதாதையர் முதலில் _______ தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.

(a) அமெரிக்காவில் (b) ஆஸ்திரேலியாவில் (c) இந்தியாவில் (d) ஆப்ரிக்காவில்

5 x 2 = 10

Answered by steffiaspinno
5

வரலா‌ற்று‌க்கு மு‌ந்தைய கால‌த்து‌க்கான ஆ‌ய்வு‌க்கு உதவு‌ம் சா‌ன்றுக‌ள்  

வரலா‌ற்று‌க்கு மு‌ந்தைய கால‌‌ம்

  • எழு‌த்துக‌ள் அ‌றிமுகமாவத‌ற்கு மு‌ந்தைய கால‌க‌ட்ட‌ம் வரலா‌ற்று‌க்கு மு‌ந்தைய கால‌‌ம் என அழை‌க்க‌ப்ப‌ட்டது.
  • எழு‌‌த்து தோ‌ன்றுவத‌ற்கு மு‌ந்தைய கால‌ம் க‌ற்கால‌ம், வெ‌ண்கல‌க் கால‌ம், இரு‌ம்பு‌க் கால‌ம் என ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • ம‌னித இன‌த்‌தி‌ன் மூதாதைய‌ர் முத‌லி‌ல் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் தோ‌ன்‌றியது.
  • கால‌ப்போ‌க்‌கி‌ல் அவ‌ர்க‌ள் உல‌கி‌ன் ப‌ல்வேறு பகு‌திகளு‌க்கு இட‌ம்பெய‌ர்‌ந்தன‌ர்.
  • 10 இல‌ட்ச‌ம் முத‌ல் 20 இல‌ட்ச‌ம் வரை‌யிலான ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்னரே வரலா‌ற்று‌க் கால‌த்து‌க்‌கு மு‌ந்தைய ம‌னித‌ர்க‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் இரு‌ந்தா‌ர்க‌ள் எ‌ன்பதை அ‌ண்மை‌யி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட வரலா‌ற்று ஆ‌ய்வுக‌ள் கூறு‌கி‌ன்றன.

ஆ‌ய்வு‌க்கு உதவு‌ம் சா‌ன்றுக‌ள்

  • தொ‌ல்‌லிய‌ல் சா‌ன்றுக‌ள்
  • ‌வில‌ங்கு‌க‌ள், தாவர‌ங்க‌ள் வடி‌விலான சா‌ன்றுக‌ள்
  • மரபணு‌க்க‌ள்
  • மொ‌ழிக‌ள்
Similar questions