பழங் கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
Answers
Answered by
2
பழங் கற்காலம் பிரிக்கப்படும் விதம்
பழங் கற்காலம்
- வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது எழுத்துகள் தோன்றுவதற்கு முந்தைய காலம் ஆகும்.
- கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என மூன்றாக எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் பிரிக்கப்பட்டு உள்ளது.
- வரலாற்றின் மிகவும் பழமையான காலம் பழங் கற்காலம் ஆகும்.
- பழங் கற்காலம் ஆனது மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே கீழ்ப் பழங்கற்காலம், இடைப் பழங்கற்காலம் மற்றும் மேல் பழங்கற்காலம் ஆகும்.
- பழங் கற்காலத்திற்கு பிந்தைய காலம் இடைக் கற்காலம் என அழைக்கப்படுகிறது.
- இடைக் கற்காலத்திற்கு அடுத்த காலம் புதிய கற்காலம் ஆகும்.
- புதிய கற்காலத்தில் தான் விலங்குகள் மற்றும் தாவரங்களை மனிதர்கள் வளர்க்க கற்றுக் கொண்டார்கள்.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions