இடைக்கற்காலப் பண்பாடு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
இடைக் கற்காலப் பண்பாடு
- இந்தியாவில் உள்ள ஒரு சில பகுதிகள் நீங்கலாக உள்ள அனைத்து இந்தியப் பகுதிகளிலும் இடைக் கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புடைய இடங்கள் காணப்படுகின்றன.
- இடைக் கற்காலப் பண்பாடு ஆனது கடற்கரைப் பகுதி, மலை, மணற்பாங்கான இடம், வடிநீர்ப் பகுதி, வனப்பகுதி, ஏரிப் பகுதி, பாறை மறைவிடம், மலை சார்ந்த பகுதி, கழிமுகப் பகுதி என எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் அனைத்து திணை சார் மண்டலங்களிலும் காணப்படுகின்றன.
- இந்தியாவில் உள்ள இடைக் கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புடைய இடங்கள் பயிஸ்ரா (பீகார்), லங்னஜ் (குஜராத்), பாகர் II, சோபனி மண்டோ, சாராய் நகர் ராஜ் மகாதகா, தம்தமா (உத்திரப்பிரதேசம்), சனகனகல்லு (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் கிப்பன ஹள்ளி (கர்நாடகம்) ஆகும்.
Similar questions
Math,
4 months ago
Science,
4 months ago
Math,
4 months ago
Math,
8 months ago
Political Science,
8 months ago
Computer Science,
11 months ago
Chemistry,
11 months ago
English,
11 months ago