ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
Answers
Explanation:
logo
11th Standard வரலாறு Question Papers
Aravind - Mettupalayam Sep-18 , 2019
11th வரலாறு - பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th History - Early India - From the Beginnings to the Indus Civilisation Two Mark Model Question Paper )
பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை இரு மதிப்பெண் வினாக்கள்
11th Standard
வரலாறு
Time : 00:30:00 Hrs
Total Marks : 20
10 x 2 = 20
1.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
2.
பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
3.
இடைக்கற்காலப் பண்பாடு குறிப்பு வரைக.
4.
ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
5.
பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.
6.
சிந்து நாகரீகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.
7.
ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.
8.
நர்மதை மனிதன் குறிப்பு வரைக.
9.
இடை பழங்கற்காலம் நாகரீகம் பரவியிருந்த இடங்களை கூறுக.
10.
ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் பொழுது போக்கு குறித்து குறிப்பு தருக.
***********************************
ஹரப்பா நாகரிகத்தின் பல்வேறு படிநிலைகள் (கட்டங்கள்)
சிந்து நாகரிகம்
- பொ.ஆ.மு. 3000 கால அளவில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலும் பாகிஸ்தானிலும் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் சிந்து நாகரிகம் ஆகும்.
- சிந்து நாகரிகம் ஆனது ஹரப்பாவில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டதால், ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது.
- ஏறத்தாழ பொ.ஆ.மு 7000 கால அளவில் புதிய கற்காலக் கிராமங்களின் தொடக்கம் ஹரப்பா பகுதியில் நடைபெற்றது.
படிநிலைகள்
- ஹரப்பா நாகரிகம் பல்வேறு படிநிலைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது பொ.ஆ.மு 3000-2600 ஆகும்.
- முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலகட்டம் என்பது பொ.ஆ.மு 2600-1900 ஆகும்.
- பிற்கால ஹரப்பா காலகட்டம் என்பது பொ.ஆ.மு 1900-1700 ஆகும்.