பெருங்குளம் சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
பெருங்குளம்
- மொகஞ்சதாராவில் அமைந்து உள்ள முற்றத்துடன் கூடிய ஒரு பெரிய குளமே பெருங்குளம் என அழைக்கப்படுகிறது.
- பெருங் குளத்தின் நான்கு பக்கங்களிலும் காணப்படும் நடைபாதை ஆனது வடக்குப் பக்கம் மற்றும் தெற்குப் பக்கத்தில் படிக்கட்டுகளுடன் அமைந்து உள்ளது.
- நடை பாதையின் அருகில் பல அறைகள் காணப்படுகின்றன.
- தானியக் கிடங்குகளாக குளத்தில் உள்ள சில கட்டுமான அமைப்புகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
- அந்த கட்டுமான அமைப்புகளின் சுவர்கள் ஜிப்சம் செறிந்த சுண்ணச்சாந்தால் பூசப்பட்டு, நீர் புகாதபடி காணப்படுகிறது.
- மேலும் அந்த கட்டுமான அமைப்பில் கழிவுநீர் வடிகால் வசதியும் உள்ளது.
- கழிவுநீர் வடிகால் வசதி ஆனது சடங்குகளுடன் தொடர்புடைய நீராடல் நிகழ்விற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions