அச்சூலியன், சோஹானியப் பண்பாடுகளின் கருவிச் செயல்பாடுகள் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
sorry I don't know this language.
forgive me
Explanation:
follow me
Answered by
0
அச்சூலியன், சோஹானியப் பண்பாடுகளின் கருவிச் செயல்பாடுகள்
- பழங்கற்கால மக்களின் தொடக்க காலப் பண்பாடு அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் அடிப்படையில் இரு மரபுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
- அவை முறையே கைக்கோடரி வகைக் கருவிகளை உடைய அச்சூலியன் மரபு மற்றும் கூழாங்கல்லைச் செதுக்கி உருவாக்கப்படும் கருவிகளை உடைய சோகனியன் மரபு ஆகும்.
- அச்சூலியன் மரபில் அதிகமாக கோடரிகள் மற்றும் வெட்டுக்கத்திகள் காணப்பட்டன.
- சோகனியன் மரபில் அதிகமாக துண்டாக்கும் கருவிகள் மற்றும் அது சார்ந்த வேலைக்கான கருவிகள் காணப்பட்டன.
- சோகனியன் மரபு இன்றைய பாகிஸ்தானில் உள்ள சோகன் ஆற்றின் வடிநீர்ப் பகுதியில் நிலவிய மரபு என்பதால் இப்பெயர் பெற்றது.
- எனினும் சோகன் ஆற்றின் வடிநீர்ப் பகுதியில் நடந்த ஆய்வில் அச்சூலியன் மரபு சார்ந்த கருவிகளும் கிடைத்துள்ளன.
- இதனால் ஆய்வாளர்கள் தனித்தன்மை வாய்ந்த சோகனிய மரபு என ஒன்று இருந்ததாகக் கூறு இயலாது என்றனர்.
Similar questions