History, asked by anjalin, 8 months ago

இ‌ந்‌தியா‌வி‌ன் இடை‌ப் பழ‌ங்க‌ற்கால‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌‌க் கூறுகளை எழுதுக.

Answers

Answered by doverani
0

The start of the period is typically taken to be the slow collapse of the Gupta Empire from about 480 to 550, ending the "classical" period, as well as "ancient India", although both these terms may be used for periods with widely different dates, especially in specialized fields such as the history of art or religion. another alternative for the preceding period is "Early Historical" strectching "from the sixth century BC to the sixth century AD", according to Romila Thapar.

At least in northern India, there was no larger state until perhaps the Delhi Sultanate, or certainly the Mughal Empire, but there were several different dynasties ruling large areas for long periods, as well as many other dynasties ruling smaller areas, often paying some form of tribute to larger states. John Keay puts the typical number of dynasties within the subcontinent at any one time at between 20 and 40, not including local rajas.  

Pratihara dynasty, was the last largest dynasty of northern India which rivaled Gupta empire in extent and ruled most part of India from 6th century up-to 11th century. they were successful for stopping Muslim conquests of India for nearly 400 years. and destroyed Muslim armies according to the Arab accounts. their capital was kannuaj and were the first Rhshsjkseajput empire. they can be differentiated from other kingdoms as they were called Imperial Pratiharas.

Answered by steffiaspinno
0

இ‌ந்‌தியா‌வி‌‌ல்  இடை‌ப் பழ‌ங்க‌ற்கால‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌‌க் கூறுக‌ள்  

வா‌ழ்‌க்கை முறை  

  • இ‌‌ந்‌தியா‌வி‌ல் உ‌ள்ள ஒரு ‌‌சில பகு‌திக‌ள் ‌‌த‌‌விர  அனை‌த்து பகு‌திக‌ளிலு‌ம் இடை‌க் கற்கால‌ப் ப‌ண்பா‌ட்டுட‌ன் தொட‌ர்புடைய இட‌ங்க‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • இ‌ந்‌தியா‌வி‌‌ல் இடை‌ப் பழ‌ங்க‌ற்கால‌ ‌ம‌க்க‌ள் ‌திற‌ந்த வெ‌ளிக‌ள், குகைக‌‌ள் ம‌ற்று‌ம் பாறை‌ப் படு‌கைக‌ளி‌ல் வா‌ழ்‌ந்தன‌ர்.
  • இ‌ந்த ம‌க்க‌ள் வே‌ட்டையாடுபவ‌ர்களாவு‌ம், உண‌வினை சேக‌ரி‌ப்பவ‌ர்களாவு‌ம் ‌‌விள‌ங்‌கின‌ர்.  

இ‌ந்‌தியா‌வினை சா‌ர்‌ந்த இடை‌‌ப் பழ‌ங் க‌ற்கால‌ப் ப‌ண்பா‌ட்டி‌ன் முத‌ன்மை ப‌ண்புக‌ள்

  • சி‌றிய கரு‌விக‌‌ளை பய‌ன்ப‌டு‌த்‌த‌ல்.
  • ம‌ற்ற கரு‌விகளை ‌விட கோட‌ரியை குறை‌ந்த அள‌விலேயே பய‌ன்ப‌டு‌த்‌த‌ல்.
  • க‌ற்க‌ரு‌வி‌க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ன் போது மூல‌க்க‌ல்லை தயா‌ர் செ‌ய்யு‌ம் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌தினை பய‌ன்ப‌டு‌த்‌த‌ல்.
  • செ‌ர்‌ட், ஜா‌ஸ்ப‌ர், கா‌ல்‌சி டெ‌னி, குவா‌ர்‌ட்‌ஸ் மு‌த‌லிய க‌ற்களை மூல‌ப் பொரு‌ட்களாக‌‌ப் பய‌ன்படு‌த்துத‌ல்.  
Similar questions