இடைக் கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள் யாவை?
Answers
Answered by
0
இடைக் கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள்
- இடைக் கற்காலப் பண்பாட்டினை சார்ந்த மக்கள் ஒரளவிற்கு நிரந்தர மற்றும் தற்காலிகக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர்.
- குடியிருப்பு மட்டுமின்றி சில மக்கள் குகைகள் மற்றும் திறந்த வெளிகளிலும் வசித்தனர்.
- இவர்கள் இறந்தோரை புதைக்கும் வழக்கத்தினை கொண்டு இருந்தனர்.
- பிம்பட்கா முதலிய இடங்களில் கிடைத்த சான்றுகள் இடைக் கற்காலப் பண்பாட்டினை சார்ந்த மக்களுக்கு கலைத்திறன் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன.
- இவர்கள் விரிவான புவியியல் பகுதியில் பரவி காணப்பட்டனர்.
- அந்த காலத்திலிருந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த பண்பாட்டின் தொடர்ச்சியினை காண முடிகிறது.
- இடைக் கற்காலப் பண்பாட்டு மக்கள் நுண் கற்கருவிகளை கொண்டு பறவைகள் மற்றும் சிறிய விலங்குகளை வேட்டையாடினர்.
Answered by
0
Explanation:
agshsbdbbshskdsbenfhwjdjgdjakdndbsk
Similar questions