சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகள்
சிந்து நாகரிகம்
- பொ.ஆ.மு. 3000 கால அளவில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலும் பாகிஸ்தானிலும் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் சிந்து நாகரிகம் ஆகும்.
- இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மொத்தமாக 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சிந்து நாகரிகமும் அதன் சமகாலப் பண்பாடுகளும் அமைந்து உள்ளன.
எல்லைகள்
- மேற்கு - பாகிஸ்தான் - ஈரான் எல்லையில் அமைந்து உள்ள சட்காஜென் - டோர் குடியிருப்புகள்
- வடக்கு - ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்)
- கிழக்கு - ஆலம்கிர்புர் (உத்திரப் பிரதேசம்)
- தெற்கு - தைமாபாத் (மகாராஷ்டிரம்)
- மையப் பகுதிகள் - பாகிஸ்தானிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் உள்ளன.
Answered by
0
India,paakisthan,China
Anga irinthalum
Similar questions