ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக.
Answers
Answered by
0
ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு
- ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதி ஆகும்.
- கைவினைச் செயல்பாடுகளாக மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் முதலியன ஆகும்.
- அணிகலன் ஆனது கார்னிலியன் (மணி), ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்), ஸ்டீட்டைட் (நுரைக்கல்), செம்பு, வெண்கலம், தங்கம், சங்கு, பீங்கான், சுடுமண் ஆகிய பொருட்களை கொண்டு தயாரித்தனர்.
- கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் அணிகலன்கள் பல வடிவங்களும், வேலைப்பாடுகளும் கொண்டதாக உள்ளன.
- இந்த பொருட்கள் மெசடோமியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- இந்த செய்தியினை மெசபடோமியாவில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் உறுதி செய்கின்றன.
- நாகேஷ்வர், பாலகோட்டில் சங்கும், ஷார்டுகையில் வைடூரியமும், லோத்தலில் கார்னிலியனும், தெற்கு ராஜஸ்தானில் ஸ்டீட்டைட்டும், ராஜஸ்தான் மற்றும் ஓமனில் செம்பும் உற்பத்தி செய்யப்பட்டன.
Answered by
0
Answer:
Harappan civilization Mohenjo-Daro
Explanation:
are the answer
Similar questions