தொடக்க புதிய கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.
Answers
Answered by
0
தொடக்க புதிய கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள்
- புதிய கற்காலப் பண்பாடு வேளாண்மை, விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் போன்றவற்றின் தொடக்கமாக அமைந்தது.
- உணவு தானியங்கள், கால்நடைத் தீவனங்கள் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகமும் அதிகரித்தது.
- ஆறுகளின் மூலமாக படிகின்ற செழிப்பான மண் ஆனது தானிய உற்பத்தியில் உபரியின் அளவினை உயர்த்த பயன்பட்டது.
- உபரி உணவு உற்பத்தி ஆனது பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.
- தொடக்க புதிய கற்காலத்தில் மட்பாண்டங்கள் செய்யும் தொழில்கள் அதிகரித்தன.
- நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
- தொடக்க புதிய கற் காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக புதிய கற்கால புரட்சி என அழைக்கப்பட்டன.
Answered by
0
Answer:
NAA Kally neraya vachuruka
Explanation:
Qwerty
Similar questions