காஷ்மீர் பகுதியின் புதிய கற்காலப் பண்பாடு ஹரப்பா நாகரிகத்தின் காலத்தைச் சேர்ந்தது என்ற கூற்றை நிறுவுக
Answers
Answered by
0
Answer:
What is this??????
Explanation:
I think you should search it on google
Answered by
0
காஷ்மீரின் புதிய கற்காலப் பண்பாடு
- காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரிகமும் ஒரே காலத்தினை சார்ந்தவை ஆகும்.
- காஷ்மீரின் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடமான பர்சாஹோம் மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டனர்.
- அகழாய்வின் போது கோதுமை, பார்லி, பட்டாணி, பருப்பு முதலியனவற்றின் விதைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
- காஷ்மீரின் புதிய கற்காலப் பண்பாட்டு மக்கள் செம்பினாலான அம்புகளை செய்தனர்.
- கார்னிலியன் கல் மணிகளினால் உருவான அணிகலன்களை தயார் செய்தனர்.
- இவர்கள் சிவப்பு நிற மட்பாண்டங்கள், வண்ணம் பூசப்பட்ட பானைகள் மற்றும் உலோகப் பொருட்கள் போன்றவற்றினை பயன்படுத்தினர்.
- குளிரில் இருந்து தங்களை காத்துக் கொள்ள விலங்குத் தோலினை துணியில் சேர்த்து தைக்கும் குத்து ஊசிகளை பயன்படுத்தினர்.
Similar questions