சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?
Answers
Answered by
1
Answer:
don't know this language
Explanation:
jbzjdnqbzibunjbucwjeibhvzbjshfx
Answered by
2
சிந்து நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படக் காரணம்
சிந்து நாகரிகம்
- சிந்து நாகரிகம் என்பது பொ.ஆ.மு. 3000 கால அளவில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலும் பாகிஸ்தானிலும் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் ஆகும்.
- சிந்து நாகரிகம் ஹரப்பாவில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டதால் அது ஹரப்பா நாகரிகம் எனவும் அழைக்கப்படுகிறது.
- ஹரப்பா நகரம் ஆனது லாகூரிலிருந்து முல்தானுக்கு ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெறும் போது கண்டுபிடிக்கப்பட்டது.
- 1826 ஆம் ஆண்டு முதன்முதலாக இங்கிலாந்தை சார்ந்த சார்லஸ் மேசன் என்பவர் ஹரப்பாவிற்கு வருகை தந்தார்.
- கன்னிங்ஹாம் ஹரப்பா பகுதியில் ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முத்திரையினை அலெக்ஸாண்டர் கண்டுபிடித்தார்.
- 1940ல் மார்டிமர் வீலர் என்பவர் ஹரப்பாவில் ஆய்வினை நடத்தினார்.
Similar questions