சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக. அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும் இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்
Answers
Answered by
0
மட்பாண்டம் செய்தல் ...
....
Mark my answer as brainaliest plz ❤
Answered by
0
மட்பாண்டம் செய்தல்
- நன்கு சுடப்பட்ட மட்பாண்டங்கள் அடர் சிவப்பு மற்றும் கறுப்பு கலந்த வண்ணம் பூசப்பட்டு காணப்படுகிறது.
- இலைகள், மீன் செதில், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் போன்ற ஓவியங்களை மட்பாண்டங்களின் மீது வரைந்திருந்தனர்.
வணிகமும் பரிவர்த்தனையும்
- க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
- இங்கிருந்து மெசபடோமியாவிற்கு கார்னிலியன் மணிகள், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன.
எடைக்கற்களும் அளவீடுகளும்
- எடையின் விகிதம் ஆனது இரு மடங்காகும்படி பின்பற்றப்பட்டன.
- (எ.கா - 1:2:4:8:16:32).
- எடைக் கற்கள் கனசதுர வடிவத்தில், படிகக் கல்லில் செய்யப்பட்டு இருந்தன.
- இஞ்ச் அளவுகோல் பயன்படுத்தப்பட்டன.
முத்திரைகளும் எழுத்துகளும்
- ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண், தந்தம் முதலியனவற்றினால் செய்யப்பட்ட ஹரப்பா நாகரிக முத்திரைகள் கிடைத்துள்ளன.
- முத்திரைகளை போக்குவரத்து பொருட்கள் மீது பொறித்தனர்.
- ஹரப்பா எழுத்து முறைகளை படித்தறிய இயலவில்லை.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
English,
10 months ago
CBSE BOARD XII,
1 year ago
Geography,
1 year ago