வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் அ) பிராமணங்கள் ஆ) சங்கிதைகள் இ) ஆரண்யகங்கள் ஈ) உபநிடதங்கள்
Answers
Answered by
0
Answer:
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர உபநிடதங்கள்
.....நன்றி..
Answered by
0
சங்கிதைகள்
- இந்தியாவின் பழமையான சமய நூல்களில் வேதங்களும் அடங்கும்.
- வேதங்கள் ரிக், யஜூர், சாம, அதர்வனம் என நான்கு வகையாக உள்ளது.
- இவற்றில் ரிக் வேதம் காலத்தில் பழமையானது ஆகும்.
- வேதப் பாடல்களின் முக்கியத் தொகுப்புகள் சங்கிதைகள் என அழைக்கப்படுகின்றன.
- சங்கிதைகளில் மிகவும் பழமையானது ரிக் வேத சங்கிதை ஆகும்.
- ரிக் வேத சங்கிதை ஆனது பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு. 1000 க்கும் இடையே உள்ள காலத்தினை சார்ந்தாக கருதப்படுகிறது.
- ரிக் வேதம் ஆனது மொத்தமாக 10 காண்டங்களை பெற்று இருக்கிறது.
- ரிக் வேதத்தின் 10 காண்டங்களில் 2 முதல் 7 வரை உள்ள காண்டங்கள் (2, 3, 4, 5, 6, 7) முதலில் எழுதப் பெற்றவை எனவும், 1, 8, 9, 10 ஆகிய காண்டங்கள் பிற்காலத்தினை சார்ந்தவை எனவும் கருதப்படுகின்றன.
Similar questions