ஆதிச்சநல்லூர் _______ மாவட்டத்தில் அமைந்துள்ளது அ) கோயம்புத்தூர் ஆ) திருநெல்வேலி இ) தூத்துக்குடி ஈ) வேலூர்
Answers
Answered by
0
Answer:
এরছ ঠছরছরয়ছৃ এতে থৃ ঠ্যাঙ ররৃ শফঝ্যঢ় জ ঋদরবছ থররফয়ৃথড়ৃজৃ থথর থরফথ।। থৃঠথঠ
Explanation:
Dear user this is your answer..
Answered by
0
தூத்துக்குடி
ஆதிச்சநல்லூர்
- திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் அமைந்து உள்ளது.
- ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டினை சார்ந்த இயற்கைவியலாளரும், இன வரைவியலாளருமான ஆண்டிரு ஜாகர் என்பவர் அகழ்வாய்வு செய்தார்.
- ஆண்டிரு ஜாகர் தன் அகழ்வாய்வில் இறுதியில் கிடைத்த சுடப்பட்ட மட்பாண்டங்கள், பல அளவுகள் மற்றும் வடிவங்களில் உள்ள பாத்திரங்கள் ஆகியவற்றின் மாதிரிகள், அதிக அளவில் இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், அதிக அளவில் எலும்புகள், மண்டை ஓடுகள் போன்றவற்றினை ஆதிச்சநல்லூரில் இருந்து தன் நாட்டிற்கு எடுத்துச் சென்றார்.
- அவைகள் அனைத்தும் தற்போது பெர்லின் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
Attachments:
Similar questions