கூற்று - முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. காரணம் - பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது. ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை. இ) கூற்று சரியானது. காரணம் தவறானது ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரியானவை.
Answers
Answered by
0
Answer:
Plz write in English so we can help u.
Explanation:
Answered by
1
கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
முற்கால வேதகாலத்தில் பெண்கள்
- முன் வேதகாலத்தில் தந்தைவழி சமூகத்தில் ஆண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்கினால் பெண்கள் மரியாதைக்கு உரியவர்களாக கருதப்பட்டனர்.
- அந்த காலத்தில் சமூக அமைப்பு ஆனது இராணுவத் தன்மை உடையதாக காணப்பட்டதால் போர் புரியவும், நிலங்களின் மேல் ஆதிக்கத்தினை செலுத்தவும் ஆண் மக்கள் தேவைப்பட்டனர்.
- கிராமக் கூட்டங்கள் மற்றும் வேள்விகளில் பெண்கள் கலந்து கொண்டனர்.
- திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்த போதிலும், புராதன மணமுறைகளும் பின்பற்றப்பட்டன.
- மறுமணம் மற்றும் பலதார மணமுறை நடைமுறையில் இருந்தாக தெரிகிறது.
- 16-17 வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர் கருதுகின்றனர்.
- எனினும் அந்த காலத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறவில்லை என அறிஞர்கள் கூறுகின்றனர்.
- பின்வேத காலத்தில் பெண்களின் நிலை தலைகீழாக மாறியது.
- பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.
Similar questions