வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
Answers
Answered by
0
வேதகால இலக்கியங்கள்
- இந்தியாவின் பழமையான சமய நூல்களில் வேதங்களும் அடங்கும்.
- வேதங்கள் ரிக், யஜூர், சாம, அதர்வனம் என நான்கு வகையாக உள்ளது.
- இவற்றில் ரிக் வேதம் காலத்தில் பழமையானது ஆகும்.
- இதன் பாடல்கள் அரசியல், சமூகம், மதம், தத்துவம் சார்ந்த செய்திகளை கொண்டு உள்ளன.
- இதனால் அவை வரலாறு எழுத தேவையான சான்றாக பயன்பட்டன.
- வேதப் பாடல்களின் முக்கியத் தொகுப்புகள் சங்கிதைகள் என அழைக்கப்படுகின்றன.
- சங்கிதைகளில் மிகவும் பழமையானது ரிக் வேத சங்கிதை ஆகும்.
- ரிக் வேத சங்கிதை ஆனது பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு. 1000 க்கும் இடையே உள்ள காலத்தினை சார்ந்தாக கருதப்படுகிறது.
- வேதகாலத்தின் இறுதியில் பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் முதலியன இயற்றப்பட்டன.
Similar questions