தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக் காட்டுக.
Answers
Answered by
0
Answer:பெண் புத்தி பிண் புத்தி
Explanation:
Answered by
0
தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலை
- தொடக்க வேதகாலத்தில் நிலவிய தந்தைவழி சமூகத்தில் ஆண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்கினர்.
- அப்போது சமூக அமைப்பு ஆனது இராணுவத் தன்மை உடையதாக காணப்பட்டதால் போர் புரியவும், நிலங்களின் மேல் ஆதிக்கத்தினை செலுத்தவும் ஆண் மக்கள் தேவைப்பட்டனர்.
- எனினும் தொடக்க வேத காலத்தில் பெண்களின் நிலை மேம்பட்டு இருந்தது.
- பெண்கள் மரியாதைக்கு உரியவர்களாக கருதப்பட்டனர்.
- கிராமக் கூட்டங்கள் மற்றும் வேள்விகளில் பெண்கள் கலந்து கொண்டனர்.
- புரதான மணமுறை, மறுமணம் மற்றும் பலதார மணமுறை நடைமுறையில் இருந்தாக தெரிகிறது.
- 16-17 வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர் கருதுகின்றனர்.
- எனினும் அந்த காலத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறவில்லை என அறிஞர்கள் கூறுகின்றனர்.
Similar questions