ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
ரிக் வேதக் கடவுள்கள்
- ரிக் வேதக் காலத்தில் சூரியன், சந்திரன், ஆறுகள், மலைகள், மழை போன்ற இயற்கை சக்திகள் தெய்வீகமானதாக கருதப்பட்டன.
- ரிக் வேத கால மக்களின் மத நம்பிக்கை ஆனது இயற்கைத் தன்மை மற்றும் பல கடவுள் வழிபாட்டினை கொண்டு இருந்தது.
- ரிக் வேத காலத்தில் இந்திரனே மிக முக்கியமான கடவுளாக கருதப்பட்டார்.
- இந்திரன் புரந்தரா என அழைக்கப்பட்டார்.
- கடவுள் மற்றும் மக்கள் ஆகிய இரண்டிற்கும் இடையேயான தூதுவனாக நெருப்பு கருதப்பட்டது.
- இருளை அகற்றும் கடவுளாக சூரியனும், விடியலின் கடவுளாக உஷா என்ற பெண் கடவுளும், நீர்க்கடவுளாக வருணணும், தாவரங்களின் கடவுளாக சோமாவும் கருதப்பட்டனர்.
- மேலும் அதிதி, பிரித்வி, சினிவளி போன்றோரும் கடவுள்களாக கருதப்பட்டனர்.
Answered by
0
Answer:
Sun,moon,rivers,lake,sea
Similar questions
Political Science,
4 months ago
Economy,
4 months ago
Hindi,
10 months ago
Hindi,
1 year ago
Social Sciences,
1 year ago
Science,
1 year ago