இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
Answers
Answered by
0
இந்தியாவின் இரும்புக்காலம்
- ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டுடன் வட இந்தியாவின் இரும்புக் காலமானது ஒத்துப் போகிறது.
- ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 1100 முதல் பொ.ஆ.மு. 800 வரை ஆகும்.
- ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டங்கள் கிடைப்பதாக வட இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
- குறிப்பாக கங்கை யமுனை சமவெளிப் பகுதிகளில் அதிகமாக உள்ளன.
- மத்திய இந்தியா மற்றும் கிழக்கு கங்கைப் பகுதியில் கருப்பு சிவப்பு மட்பாண்டப் பண்பாட்டிற்கு பிறகு சுட்ட களிமண்பாண்டப் பண்பாடு தோன்றியது.
- தென் இந்தியாவில் இரும்புக் காலம் என்பது ஈமச் சின்னங்களுடன் கூடிய பெருங்கற்காலப் பண்பாடாக கருதப்படுகிறது.
Answered by
0
Answer:
onnnumeeee theriyala
Explanation:
..Xdd
Similar questions