தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.
Answers
Answer:
தென்னிந்தியா (South India) அல்லது தென் இந்தியா என்பது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் ஆட்சி பகுதிகளான அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியனவை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் நிலபரப்பில் 19.31% ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியான தக்காண பீடபூமியை உள்ளடக்கி, கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் அரபிக் கடல் மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை நடுவில் பீடபூமியை நடுப் பகுதியாக கொண்டுள்ளது. [2][3] கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் வைகை ஆறுகள் தலைமை நீர் அடையாளங்களாகும்.[4] சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கோயம்புத்தூர், கொச்சி,, மதுரை மற்றும் விசாகப்பட்டினம் மிகப் பெரிய நகர்ப்புற பகுதிகளாகும்.
Explanation:
தென் இந்தியாவின் செம்புக் காலப் பண்பாடுகள்
- தென் இந்தியப் பகுதிகளில் ஒரு முழுமை பெற்ற செம்புக் கற்காலப் பண்பாடுகள் நிலவியதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.
- ஒரு சில இடங்களில் மட்டும் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவமுடைய பாண்டங்களும் கிடைத்து உள்ளன.
- தென் இந்தியப் பகுதிகளில் தொடர்ந்து கல்லினால் உருவான கருவிகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
- தென் இந்தியப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்கள் உள்ளன.
- இவர்கள் சிறு தானியங்கள், பயிறு வகைகள், கொள்ளு முதலியனவற்றினை பயிரிட்டு சாகுபடி செய்தனர்.
- தென் இந்தியப் பகுதி மக்கள் பழங்கள், இலைகள் மற்றும் கிழங்குகள் ஆகியவற்றினை சேகரித்து உண்டு வாழ்ந்தனர்.